image
நான்காம் ஆண்டிற்கான வரலாற்று மாதிரி கேள்விகள் 5 தலைப்புகளில் 11 அலகுகளை உள்ளடக்கியுள்ளன. வரலாற்று மாதிரி கேள்விகள், மாணவர்கள் நாட்டின் பின்னணியையும் அதன் வரலாற்றையும் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக் கல்வியும் அதன் அடையாளமும், நாட்டின் தொடக்கக்கால வரலாறும் பாரம்பரியமும், இறையாண்மையும் நாட்டின் மேன்மையையும் போன்ற கூறுகளையும் கொண்டு கேள்விகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வரலாற்று மாதிரி கேள்விகள் அனைத்தும் மலேசியக் கல்வி அமைச்சின் தொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டத்திற்கு (KSSR) ஏற்ப வழங்கப்பட்டுள்ளன.

Reviews

  • image

    Sumitha

    Soalan-soalan sejarah menberikan banyak maklumat.

    14/11/2016 16:00:00

  • image

    Sumitha

    Soalan- soalan sejarah memberikan banyak maklumat.

    14/11/2016 15:58:45

Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.