image

ஆறாம் ஆண்டிற்கான வடிவமைப்பும் தொழில் நுட்பம் மாதிரி கேள்விகள் 2 தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் 20 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தொகுதி 1 யில் பொருளாக்கத்தை உருவாக்குதல் பற்றியும் தொகுதி 2 யில் நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் வழங்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையிலும் வாழ்வியல் கல்வியின்பால் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.


Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.