image

ஆறாம் ஆண்டிற்கான தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் மாதிரி கேள்விகள் ஒரே தொகுதியின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி 1 மொத்தம் 4 அலகுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அலகுகளுக்கும் 20 கேள்விகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் மாதிரி கேள்விகள் மாணவர்களின் அறிநிலையையும் செய்நிலையையும் அதிகரிக்கச் செய்யும் என்பது திண்ணமாகும். தொடக்கப் பள்ளிகளுக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டம் (KSSR) மாணவர்களின் உற்று நோக்கும் திறன், சிந்தனை ஆற்றல், ஆய்வுச் சிந்தனை ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளன.


Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.