image
நான்காம் ஆண்டிற்கான வடிவமைப்பும் தொழில் நுட்பம் மாதிரி கேள்விகள் 5 தொகுதிகளில் 38 பாடங்களை உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் 20 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதிகளிலும் வழங்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையிலும் வாழ்வியல் கல்வியின்பால் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

Reviews

  • image

    Sumitha

    Soalan- soalan dapat meningkatkan kefahaman dan menjelaskan lebih mendalam tentang sesuatu topik.

    14/11/2016 15:54:01

Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.