image
ஐந்தாம் ஆண்டிற்கான அறிவியல் மாதிரி கேள்விகள் அனைத்தும் தர ஆவணத்திற்கேற்ப அதன் கலைத்திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் ஆண்டு அறிவியலில் மொத்தம் 12 அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகுகளிலும் 20 கேள்விகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் சிந்திக்கும் அளவிற்குக் கேள்விகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஐந்தாம் ஆண்டு அறிவியல் பாடக் கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் கற்றலை வளப்படுத்தி அவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்பது திண்ணமாகும். அறிவியல் மாதிரி கேள்விகள் அனைத்தும் மலேசியக் கல்வி அமைச்சின் தொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டத்திற்கு (KSSR) ஏற்ப வழங்கப்பட்டுள்ளன.

Reviews

  • image

    Sumitha

    Soalan- soalan sains meningkatkan kemahiran saintifik.

    14/11/2016 18:11:00

Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.