image
ஐந்தாம் ஆண்டிற்கான வரலாற்று மாதிரி கேள்விகள் 12 அலகுகளை உள்ளடக்கியுள்ளன. வரலாற்று மாதிரி கேள்விகள், மாணவர்கள் நம் நாட்டின் பாரம்பரியம், நாட்டின் சுதந்திரப் போராட்டம், மாட்சிமை தங்கிய மாமன்னர், நம் நாட்டின் அடையாளம் ஆகிய நான்கு தலைப்புகளை உள்ளடக்கியுள்ளன. வரலாற்றுக் கல்வியும் அதன் அடையாளமும், நாட்டின் வரலாறும் பாரம்பரியமும், இறையாண்மையும் நாட்டின் மேன்மையையும் போன்ற கூறுகளையும் கொண்டு கேள்விகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வரலாற்று மாதிரி கேள்விகள் அனைத்தும் மலேசியக் கல்வி அமைச்சின் தொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டத்திற்கு (KSSR) ஏற்ப வழங்கப்பட்டுள்ளன.

Reviews

  • image

    Sumitha

    Soalan-soalan menjelaskan teliti tentang topik yang berkenaan dan meningkatkan pengetahuannya.

    14/11/2016 18:09:32

Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.