image
நான்காம் ஆண்டிற்கான தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் மாதிரி கேள்விகள் 2 தொகுதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி 1 மொத்தம் 5 அலகுகளைக் கொண்டிருக்கின்றன. தொகுதி 2 மொத்தம் 3 அலகுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அலகுகளுக்கும் 20 கேள்விகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி 1 கணினி உலகத்தைப் பற்றியும் தொகுதி 2 பல்லூடகத்தைப் பற்றியும் விளக்குகின்றன. இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் மாதிரி கேள்விகள் மாணவர்களின் அறிநிலையையும் செய்நிலையையும் அதிகரிக்கச் செய்யும் என்பது திண்ணமாகும்.

Reviews

  • image

    Sumitha

    Soalan- soalan dapat meningkatkan kefahaman dan menjelaskan lebih mendalam tentang sesuatu topik.

    14/11/2016 15:49:10

Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.