திருக்குறள் இசைத்தமிழ் - பாகம் 4.1
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆக்கப்பட்டிருக்கும் 'திருக்குறள் இசைத்தமிழ்" - 50 பாடல்கள், தமிழர்களாகிய நமது நாகரீகப் பெருமைகளில் ஒன்றான திருக்குறளை மக்கள் மயப்படுத்தும் முக்கியமானதோர் முயற்சியாகும்.
Goals/Objectives
திருக்குறள் காலங்களைக் கடந்து வாழும் ஒரு முழு நெறி நூல். இறை நம்பிக்கை உள்ளோரும் இல்லாரும் ஏற்றுக்கொள்ளும் ஒரே அறநெறி நூல். உலகப் பொதுமறையாக அமைந்திட அனைத்து தகுதிகளும் கொண்ட நூல். தமிழராகிய நமது மிகப்பெரும் நாகரீகப் பெருமைகளுள் ஒன்று. அதனை, மக்கள் மயப்படுத்த வேண்டும், குறிப்பாக இளையர்கள், மாணாக்கர்கள் ஏற்றுக்கொள்ளும் இசையூடாகத் தரவேண்டுமென்ற நோக்குடனே "திருக்குறள் இசைத்தமிழ்" ஆக்கப்பட்டுள்ளது.
Instructor Biography
Fr. Jegath Gaspar Raj is the Founder of The Rise Global. He is a staunch believer in democracy, equity, gender justice and environmental peace. A dynamic leader, Fr. is also the founder of Earth Smiles Trust, Palmyra Nation Movement, Confederation of Tamil Agriculture Commerce Industry and Services, and co-founder of GiveLife Trust. Fr. has been playing a vital role in bridging people and ideas to create constructive partnerships towards excellence and wellbeing across the globe.
Related Courses
Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.