image
ஒன்றாம் ஆண்டிற்கான கணிதம் மாதிரி கேள்விகள் அனைத்தும் தர ஆவணத்திற்கேற்ப அதன் கலைத்திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் ஆண்டு கணிதத்தில் மொத்தம் 13அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகுகளிலும் 20 கேள்விகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் சிந்திக்கும் அளவிற்குக் கேள்விகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கணித மாதிரி கேள்விகள் அனைத்தும் மலேசியக் கல்வி அமைச்சின் தொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டத்திற்கு (KSSR) ஏற்ப வழங்கப்பட்டுள்ளன.

Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.