image

Nowadays computers are becoming one of a basic need for a human being. Yet, not all of us are aware of the history and functions of a computer. So, make sure the younger generation get exposed to the computer knowledge here, we've shared the history of the computers and few facts on how to utilised computers to make them useful in our routine life. 

இவ்விதழ் கணினி சிறப்பிதழாக மலர்கின்றது. கணினி பற்றி அறியாதவர்கள் யாராவது இக்காலத்தில் இருக்கிறார்களா? இருப்பினும், எத்தனை பேருக்குக் கணினியின் வரலாற்றோடு அது எப்படி செயல்படுகிறது என்பது தெரிகின்றது? இந்த நூல் கணினியின் செயல்முறையையும் பயன்பாட்டையும் மிகவும் எளிமையாக விளக்க முயல்கிறது. முக்கியமாக கணினியை எவ்வாறு நமக்கு பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்துகிறது. அதோடு இணையம் பற்றிய சிந்திக்கத் தூண்டும் குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதனை படித்து உங்கள் கருத்துகளைத் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


Average Rating

5
Course Rating

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.