image

திருக்குறள் வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும். சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. எனவேதான், உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய நூல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. திருக்குறளைத் தவிர இயற்றப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டியும் கூட இன்றைய தலைமுறையினருக்கும் பொருந்தும் வாழ்வியல் உண்மைகளைத் தாங்கி நிற்கும் நூல் உலக இலக்கியங்களில் வேறில்லை. அதனால், தான் திருக்குறளை இயற்றிய வள்ளுவர் தெய்வப் புலவர் எனவும் பொய்யாமொழி எனவும் அனைவராலும் போற்றப்பட்டுகிறார்.


Instructor Biography

The Rise Global, a non-profit organization established in 2019, is a platform for global entrepreneurs and professionals to come together to form partnerships and share resources in striving towards excellence. The RISE has a presence in more than 20 countries. Apart from economic development, The RISE’s commitment to uplift society is visible through various emergency responses in the respective countries.

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.