image

19வது நூற்றாண்டின் இடைப்பகுதியில் தான் டார்வின் உயிரியலில் தனது படிவளர்ச்சி கோட்பாட்டை வெளியிட்டார். 

ஓரறிவு உயிரனத்தில் தொடங்கி மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியடைந்து; 

இறுதியாகக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனும் டார்வினின் கோட்பாட்டு அன்று பெரும் எதிரலைகளை உருவாக்கியது.


19 நூற்றாண்டில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அக்கோட்பாட்டு 

முழுவதுமாகத் தொல்காப்பியத்தில் மரபியலில் சொல்லப்பட்டுள்ளது பெரும் வியப்பிற்குரியது. 

உயிரினங்களை 6 அறிவுகளாகப் பிரித்து எவை எதில் சேரும் என்பதையும் வரையறுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர்.


Instructor Biography

The Rise Global, a non-profit organization established in 2019, is a platform for global entrepreneurs and professionals to come together to form partnerships and share resources in striving towards excellence. The RISE has a presence in more than 20 countries. Apart from economic development, The RISE’s commitment to uplift society is visible through various emergency responses in the respective countries.

Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.